முனைவர் சௌந்தரராஜன், இந்தியாவின் தலைசிறந்த 10 சமையல் கலைஞர்களுள் ஒருவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான இவர், 'உலகிலேயே நம்பர் ஒன் கப்பல்' என்றழைக்கப்படும் 'குயின் எலிசபெத் II' (Queen elizabeth II) கப்பலில் சமைத்த பெருமைக்குரியவர். இந்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் 'சிறந்த செஃப் ஆஃப் இந்தியா’ என்ற விருதை பெற்ற முதல் தமிழர், அன்று முதல் இன்று வரை தமிழகத்திலிருந்து அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஒரே செஃப் என்கிற பெருமை கொண்ட இவர், இந்த இதழில் நமக்காக ரெசிப்பி ஒன்றைத் தருகிறார்.

மெருகேற்றப்பட்ட தேன் வான்கோழி

தேவையானவை:

முழு வான்கோழி இறைச்சி - 1

சோயா சாஸ் - 60 மில்லி

ஆரஞ்சு தோல் (நீளமாக நறுக்கியது) - 5 கிராம்

ஆரஞ்சு சாறு - 60 மில்லி

பழுப்பு சர்க்கரை - 15 கிராம்

தேன் - 15 மில்லி

ஹோய்சின் சாஸ் - 15 மில்லி

சில்லி ஃப்ளேக்ஸ் - 2 கிராம்

தாளிக்க:

பட்டை, லவங்கம், அன்னாசிபூ, சோம்பு, மிளகு அரைத்த பொடி - தலா 2 கிராம்

வெள்ளை மிளகு - 2 கிராம்

லவங்க பொடி - 2 கிராம்

உப்பு - சிறிதளவு

செய்முறை:

அடுப்பில் கடாயை ஏற்றிச் சூடானதும், தீயை மிதமாக வைத்து, சோயா சாஸ், ஆரஞ்சு தோல், ஆரஞ்சு சாறு, பழுப்பு சர்க்கரை, தேன், ஹோய்சின் சாஸ், சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் தாளிக்க கொடுத்த பொருட்களை ஒன்றாகச் சேர்த்து மெதுவாக வதக்கவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து வதங்கிய பொருட்கள் எல்லாம் பாதியளவுக்கு வரும் வரை வதக்கி, அடுப்பை அணைத்து, கடாயை தனியாக வைத்துவிடவும். இதுதான் சாஸ்.

இனி, அடுப்பில் சாஸ் பேன் வைத்து தீயை மிதமாக்கி, முழு வான்கோழியின் எல்லா பக்கங்களிலும் உப்பைத் தடவி, சாஸ் பேன் மீது வைக்கவும். தீயைக் குறைத்து, வான்கோழியை வேகவிடவும். மேல் பாகம் லேசாக கருகி வரும்போது அடுப்பை அணைத்து ஆறவிடவும். இனி, ஃபுட் பிரஷ் கொண்டு, தயாரித்து வைத்திருக்கும் சாஸை வான்கோழி மீது தடவி 220 செல்சியஸ் ஹீட்டில் மைக்ரோ அவனில் வைத்து, வான்கோழி மீது ஊற்றப்பட்ட சாஸ் ஷைனிங் ஸ்டேஜுக்கு வரும்போது வான்கோழியை எடுத்து, இரண்டு நிமிடங்கள் ஆறவிட்டு, பின்பு பிரெட் அளவுக்கு துண்டு போடுங்கள்.

அலங்கரிக்க தேவையான பொருட்கள்:

ரொமெய்ன் கீரை (நீளமான துண்டுகளாக வெட்டியது) - 30 கிராம்

வட்டமாக வெட்டப்பட்ட தக்காளி - 40 கிராம்

வேக வைத்து இரண்டாக வெட்டப்பட்ட முட்டை - 1

வட்டமாக வெட்டப்பட்ட வெங்காயம் - 15 கிராம்

வட்டமாக வெட்டப்பட்ட குடமிளகாய் - 40 கிராம்

வட்டமாக வெட்டப்பட்ட ஆரஞ்சு - 30 கிராம்

கொட்டை இல்லாத டேட்ஸ் - 4

தேன் - 30 மில்லி

ஆரஞ்சு சாறு - சிறிதளவு

அலங்கரித்தல்:

பரிமாறும் தட்டில் நீளமாக நறுக்கிய ரொமெய்ன் கீரை, வட்டமாக நறுக்கிய தக்காளி, குடமிளகாய், வெங்காயம் என ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, மேலே வான்கோழி ஸ்லைஸை வைத்து, அதன்மீது தேன் மற்றும் ஆரஞ்சு சாறு ஊற்றுங்கள். அருகே, வேகவைத்து வெட்டப்பட்ட முட்டை, தக்காளியை வைத்தால், வான்கோழி ரெடி. பரிமாறும்போது டேட்ஸ் மற்றும் ஆரஞ்சை இதன் மேல் வைத்து பரிமாறவும்.

தொகுப்பு, படங்கள்: கு.கார்முகில்வண்ணன்