அட்டையில் இடம்பெற்றிருக்கும் சில்லி பேபி கார்ன் ஃப்ரை ரெசிப்பியை நமக்காக இங்கே சொல்லியிருப்பவர் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ சுரேஷ்.

தேவையானவை:

லேசான, நீளமான பேபி கார்ன் - 10

மைதா மாவு - 2 டீஸ்பூன்

சோள மாவு - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கவும்)

பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கவும்)

இஞ்சி - ஒரு சிறு துண்டு (பொடியாக நறுக்கவும்)

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

சோயா சாஸ் - 2 டீஸ்பூன்

குடமிளகாய் - பாதியளவு

வெங்காயத்தாள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை.:

பேபி கார்னின் தேவையில்லாத அடிப்பாகத்தை மட்டும் நீக்கிவிட்டு மற்றவற்றை கழுவவும். தண்ணீரில் உப்பு கலந்து அடுப்பில் வைத்து பேபி கார்ன் சேர்த்து 8 நிமிடம் வேக விடுங்கள். இனி, தண்ணீரை இறுத்து, பேபி கார்னை எடுத்து தனியாக வைத்து விடுங்கள். வாய் அகன்ற அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, சோடா உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மாவு கலவையை தளர கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வேக வைத்த பேபி கார்ன் சிலவற்றை மட்டும் எடுத்து கலந்து வைத்துள்ள மாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பிறகு மற்ற பேபி கார்ன்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இனி, மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கி, கூடவே வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், சோயா சாஸ் சேர்த்து வதக்கி, துண்டுகளாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பொரித்து வைத்த பேபி கார்னை இதோடு சேர்த்து புரட்டி இரண்டு நிமிடம் மிதமான தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும்போது வெங்காயத்தாள் சேர்த்து அலங்கரித்தால்... மொறுமொறு பேபி கார்ன் ஃப்ரை தயார்!

- ம.பிரியதர்ஷினி