Published:Updated:

கிச்சன் ஷாப்பிங்

கிச்சன் ஷாப்பிங்
பிரீமியம் ஸ்டோரி
News
கிச்சன் ஷாப்பிங்

இது புதுசு!

கிச்சன் ஷாப்பிங்

தெர்மோஸ்டீல் ஃப்ளாஸ்க்

சூடான, குளிர்ச்சியான என இரண்டு தேவைகளுக்குமே பொதுவான பயன்பாடாக இந்த ஃப்ளாஸ்க் உதவும். 300 மி.லி கொள்ளளவு கொண்ட இந்த  ஃப்ளாஸ்க் 12 மணி நேரம் வரை டீ, காபி போன்ற சூடான பானங்களின் சூடு குறையாமலும், குளிர்பானங்களின் குளிர்ச்சி குறையாமலும் பாதுகாக்கும் இயல்புகொண்டது.

கிச்சன் ஷாப்பிங்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

லஞ்ச் கேரியர் பாக்ஸ்

ரண்டு லேயர் கொண்ட டிபன் பாக்ஸ்...ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் மெட்டலால் செய்யப்பட்ட லஞ்ச் கேரியர் பாக்ஸின் உள்ளே வைக்கப்படுவதால், டிபன் பாக்ஸின் உள்ளே இருக்கும் உணவுப்பொருளின் சூடு பல மணி நேரம் குறையாமல் இருக்கும்.

கிச்சன் ஷாப்பிங்

நான்ஸ்டிக் செராமிக் க்ரீன் கலர் கோட்டிங் குக்கிங் செட்

ட்ரை பேன், தவா, இரண்டு கடாய் கொண்ட க்ரீன் கலர் குக்கிங் செட் மிக லுக்காக இருக்கும். எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தலாம்; விரைவாக சமையல் செய்யலாம்.

- கு.ஆனந்தராஜ்

படங்கள்: ரா.வருண் பிரசாத்


தகவல் உதவி:
விவேக் கே & ஹெச், விவேக் எலெக்ட்ரானிக்ஸ், மயிலாப்பூர், சென்னை.