ரெசிப்பிஸ்
Published:Updated:

ஆட்டுக்கால் பாயா! ஆஹா என்ன ருசி...

ஆட்டுக்கால் பாயா! ஆஹா என்ன ருசி...
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டுக்கால் பாயா! ஆஹா என்ன ருசி...

நான்-வெஜ்

சைவப் பிரியர்களுக்கென சிறப்பு ரெசிப்பிகளை வழங்கிவரும் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பார்வதி சந்திரசேகரன், கடந்த இதழில் பரிமாறிய மொகல் பிரியாணியின் சுவை, இன்னமும் நாவை விட்டு மறைந்திருக்காது. இதோ... இம்முறை ஆட்டுக் கால் பாயாவுடன் தயாராக இருக்கிறார் பார்வதி! 

ஆட்டுக்கால் பாயா! ஆஹா என்ன ருசி...

''ஆட்டுக்காலை வாங்கும்போது சின்னச் சின்ன பீஸ்களாகவும், காலில் சிறிது சதைப்பிடிப்பு

ஆட்டுக்கால் பாயா! ஆஹா என்ன ருசி...

இருக்கும்படியும் பார்த்து வாங்குங்கள். சமைப்பதற்கு முன் ஆட்டுக்காலில் உள்ள முடிகளை சுத்தமாகப் பொசுக்கிவிடுங்கள். சின்ன முடி இருந்தால்கூட அது அஜீரணத்தை உண்டாக்கிவிடும். ஆட்டுக்கால் பாயா தயாரிக்கும்போதே, ஆட்டுக்கால் சூப்பும் தேவை என்று நினைத்தால், ஆட்டுக்கால்களை வேகவைக்கும்போது, சற்றுக் கூடுதலாக தண்ணீர்விடுங்கள். வெந்த பிறகு, இந்தக் கூடுதல் தண்ணீரை தனியாக எடுத்து உப்பு, மிளகுத்தூள் கலந்தால்... அருமையான ஆட்டுக்கால் சூப் கிடைத்துவிடும். குக்கரில் ஆட்டுக்காலை வேகவைக்கும்போது கறியின் தன்மையைப் பார்த்து, வேகவைக்கும் நேரத்தை குறைக்கவோ, அதிகப்படுத்தவோ செய்யலாம்'' என்ற பார்வதி,  ஆட்டுக்கால் பாயா சமையலை ஆரம்பித்தார். 

தேவையானவை:

ஆட்டுக்கால் - 5

மஞ்சள்தூள் - ஒன்றரை டீஸ்பூன் (ஆட்டுக்காலை சுத்தம் செய்வதற்கு)

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 3

இஞ்சி - பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்

கிராம்பு - 2

பட்டை - ஒரு இன்ச் நீள துண்டு

பிரிஞ்சி இலைகள் - 2

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க 

ஆட்டுக்கால் பாயா! ஆஹா என்ன ருசி...
ஆட்டுக்கால் பாயா! ஆஹா என்ன ருசி...