“நான் சேலத்துப் பெண். எம்.சி.ஏ பட்டதாரியான நான், பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். கணவரின் வேலை காரணமாக இப்போது ஐக்கிய அரபு நாட்டில் குடும்பத்துடன் வசித்துவருகிறோம். இங்கு, வார இறுதியில் நண்பர் குடும்பங்கள் இணையும் `கெட் டுகெதர்’ பார்ட்டிகளில், என் சமையலை அனைவரும் வெகுவாகப் பாராட்டினார்கள். அதில் ஒரு தோழி, என்னை சமையலுக்கான இணைய பக்கத்தை ஆரம்பிக்கச் சொல்லி உற்சாகம் கொடுத்தார்.

2016-ம் ஆண்டு sharmiskitchen.com இணைய பக்கத்தைத் தொடங்கினேன். இப்போது யூடியூப்பிலும் (Sharmi’s Kitchen) எனது சமையல் செய்முறைகள் மணக்கின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்துவந்து இங்கு வசிக்கும் தோழிகள் மூலமாகவும், பிற சமையல் இணையதளங்கள் மூலமாகவும் கற்றுக்கொண்டதில், வடக்கு, தெற்கு, மேற்கு என இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் ஸ்பெஷல் பாரம்பர்ய உணவுகளிலும் இப்போது நான் எக்ஸ்பெர்ட்!’’ என்று சொல்லும் ஷர்மிளி கண்ணன் வழங்கிய பாரம்பர்ய தெலுங்கு உணவு வகைகள் இங்கே.

- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

1.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

2.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

3.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

4.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

5.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்