
நான்கு தலைமுறைகள்!

இப்போது சென்னையில் வசிக்கிற சமையல் கலைஞர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணனின் சொந்த ஊர் திருநெல்வேலி. ``அங்கு சைவ சமையல் தனித்தன்மை வாய்ந்தது. என் பாட்டியிடமிருந்து நிறைய சமையல் குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்’’ என்று கூறும் முத்துலட்சுமி, வலைதளத்தில் புதிய முயற்சிகள் செய்துவருகிறார். 2003-ம் ஆண்டு, கல்லூரிகளுக்கு இடையே நடந்த போட்டியில் தேங்காய் பராத்தா செய்து காட்டி பரிசு வென்றதே இவருக்கான முதல் அங்கீகாரம். 2012-ம் ஆண்டு டாக்டர் செஃப் தாமுவால் தேர்வு செய்யப்பட்டு `கிச்சன் குயின் ஆஃப் சென்னை’ விருது வென்றிருக்கிறார்.

``இந்த அங்கீகாரம்தான் `virundhombal.com’ ஆரம்பிக்கத் தூண்டியது. குழந்தைக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதைப்போல் எளிதில் புரிந்து கொள்ள வசதியாக ஸ்டெப் பை ஸ்டெப் முறையில் பதிவுசெய்கிறேன். `virundhombal.wordpress.com’ என்ற வலைப்பூவில் என் அம்மாவின் உதவியுடன் தமிழில் பதிவிடுகிறேன். தாத்தா - பாட்டி, அம்மா - அப்பா, சகோதரன் - சகோதரி - என் கணவர் - நான் மற்றும் என் மகன் என நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த அனைவரும் இணைந்து செயல்படுவதே என் வெற்றிக்குக் காரணம்” என்கிறார் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன். அவரது சிறப்பு ரெசிப்பிகள் இதோ நமக்காக!
- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்
1.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்


2.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்


3.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்


4.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்


5.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

