Published:Updated:

கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!

கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!
பிரீமியம் ஸ்டோரி
News
கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: கலைமதி ராஜேஷ்

கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!

‘`பள்ளிப் பருவம் முதலே எனக்குச் சமையலில் ஆர்வம் உண்டு. என் பிறந்த வீடு, விடுதி வாழ்க்கை, புகுந்த வீடு என எல்லா இடங்களிலும் உணவுப் பாத்திரங்களில் மிச்சமே இல்லாமல் காலியாகிவிடும். அது எனக்குத் தரும் நிறைவை வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை’’ என்று பூரிக்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த சமையற்கலைஞர் கலைமதி ராஜேஷ் - ‘Mathi’s Kitchen’ முகநூல் பக்கத்தை அலங்கரிப்பவர்!

‘`என் குழந்தைகளுக்காக நவீன ரெசிப்பிகளை முயற்சி செய்ய  ஆரம்பித்தேன். இக்காலக் குழந்தைகளுக்குப் பிடித்த பேக்கிங் உணவை அவர்கள் உடல்நலத்துக்கு பாதிப்பில்லாமல் சத்தான முறையில் செய்வது எப்படி? இதற்காகவே தினம் தினம் ஒரு புதிய முயற்சி என் சமையலறையில் நிச்சயம் உண்டு. அப்படிச் செய்யும் ஒவ்வொன்றையும் என் தோழிகளுக்கு வாட்ஸ்அப் குரூப் வாயிலாகப் பகிர்வேன். அதைத் தொடர்ந்து தொடங்கியதுதான் ‘Mathi’s Kitchen’. இதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை’’ என்று ஆச்சர்யப்படுகிறார் கலைமதி.

கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`‘பான் கேக் மீது குழந்தைகளுக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. பொதுவாக மைதாவில் செய்கிற அதே கேக்கை சத்தான சிறுதானிய  மாவுகளைக் கொண்டு வீட்டிலேயே செய்யலாம். குழந்தைகளின் ஆர்வத்தைத்தூண்டும் வகையில் அழகிய வடிவங்களில், இயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்திச் செய்து பழம் மற்றும் தேனுடன் கொடுக்கலாம்’’ என்று சொல்லும் கலைமதியின் பான் கேக் ரெசிப்பிகள் ஸ்டெப் பை ஸ்டெப் முறையில் வீடியோக்களோடு இடம்பெறுகின்றன.

- கலைமதி ராஜேஷ்

1.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!
கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!

2.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!
கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!

3.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!
கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!

4.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!
கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!

5.ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!
கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்!