வாசகிகள் கைமணம்

டேஸ்ட்டி பாதாம் இட்லி

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், முந்திரி, பாதாம் - தலா 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முற்றிய தேங்காய் - 1, சர்க்கரை - 200 கிராம், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், நெய் - சிறிதளவு.

செய்முறை: தேங்காயைத் துருவி, மிக்ஸியில் அரைத்து திக்காக பால் எடுத்துக் கொள்ளவும். பாதாமை ஊற வைத்து தோல் நீக்கி, விழுதாக அரைக்கவும். முந்திரியையும் விழுதாக அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை விட்டு நன்றாகக் காய்ச்சி, தேங்காய்ப் பால் விட்டுக் கொதிக்கவிடவும். இதில் அரைத்த பாதாம் விழுது, முந்திரி விழுது, சர்க்கரை சேர்த்து கூழாக சுண்டக் காய்ச்சவும். மிதமான தீயில் வைத்துக் கிளறி, கெட்டியாக வந்ததும் ஏலக்காய்த்தூள், வெனிலா எசன்ஸ் விட்டு இறக்கவும். சூடாக இருக்கும்போதே நெய் தடவிய சிறிய இட்லித் தட்டில் விட்டு வைக்கவும். ஆறியதும், ஸ்பூனால் எடுத்துப் பரிமாறவும்.

- சுல்தானா, கீழக்கரை

வெற்றிலை மிளகு தோசை

தேவையானவை: லேசாக புளித்த தோசை மாவு - 4 கப், பொடித்த மிளகு - ஒன்றரை டீஸ்பூன், கும்பகோணம் வெற்றிலை - 5, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெற்றிலை நரம்பு, காம்புகளை நீக்கி பொடியாக நறுக்கி உப்பு, பொடித்த மிளகு சேர்த்து கையால் நன்றாகக் கசக்கி மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, கனமான தோசைகளாக வார்த்து சூடாகப் பரிமாறவும். ரோஸ்ட்டாக வார்க்கக் கூடாது.

கபம், சளி, இருமலுக்கு இந்த தோசை சிறந்தது. இதன் நெடி, சுவை காரமாக இருக்கும் இந்த வெற்றிலை-மிளகு தோசைக்கு எந்த சட்னியும் சூப்பர் ஜோடி.

- லட்சுமி ஸ்ரீநிவாசன், சென்னை-24

படங்கள் : பொன்.காசிராஜன்