வாசகிகள் கைமணம்

பனானா காக்ரா

தேவையானவை: கெட்டியான, அதிகம் பழுக்காத வாழைப்பழம் - 2, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மூன்று மாவுகளையும் வெறும் கடாயில் தனித்தனியே சூடு வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். பிறகு, ஒன்றாகக் கலந்து, உப்பு, மிளகாய்த்தூள், நெய், வாழைப்பழம் சேர்த்து மசிக்கவும். பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தட்டவும். கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் இரண்டு மூன்றாகப் போட்டு, சலசலப்பு அடங்கியதும் எடுக்கவும். சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் இந்த 'பானானா காக்ரா’.

- வரலஷ்மி முத்துசாமி, சென்னை-37

பப்பாளி பர்ஃபி

தேவையானவை: பப்பாளி பழம் - 2, பால் - 2 டம்ளர், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 12, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கிலோ, நெய் - அரை கப். '

செய்முறை: பப்பாளிப் பழங்களின் தோல், விதைகளை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, பழத்துண்டுகளை வதக்கி அரைக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி, பால் கோவா தயார் செய்து, அரைத்த பப்பாளி விழுதுடன் கலந்து பிசையவும். கடாயில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, கலவையை சேர்த்துக் கிளறவும். நன்றாக வாசனை வந்ததும், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சி, பதமாக வந்ததும், பப்பாளி கலவையைப் போட்டு கிளறவும். பர்ஃபி பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் போட்டுப் பரப்பி, ஆறியதும் துண்டுகள் போடவும்

- ஆர்.ராஜலட்சுமி, ஹூப்ளி

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

பனானா காக்ரா: பிசையும்போது வேர்க்கடலை, எள்ளு சேர்த்து செய்தால், நல்ல வாசனையாக இருக்கும்.

பப்பாளி பர்ஃபி: பாலைக் காய்ச்சி, கோவா தயாரிக்க நேரமில்லையென்றால், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொண்டு, மில்க் மெய்டு சேர்த்து செய்யலாம்.

படங்கள் : வி.செந்தில்குமார்