ரேவதி சண்முகம்

ஃபாஸ்ட்ஃபுட் மேளா!

சில்லி கார்ன்

தேவையானவை பேபிகார்ன் - 10, கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், மைதா மாவு - 3 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது, பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், சோயா சாஸ் - 2 டீஸ்பூன், அஜினமோட்டோ - கால் டீஸ்பூன், தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை எண்ணெய், பேபிகார்ன் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பேபிகார்னை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி, கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும். இதில், சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, பிசறி வைத்துள்ள மாவிலிருந்து சிறிது எடுத்து தூவினாற் போல் போட்டு, மொறுமொறுப்பாக வேக விடவும். இதன் மேல் சிறிது வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

ஆனியன் கப்ஸ்

தேவையானவை நடுத்தர சைஸ் வெங்காயம் - 6

பூரணத்துக்கு பொடியாக நறுக்கிய காய்கறி கலவை - அரை கப், வேக வைத்து உதிர்த்த சோள முத்துக்கள் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், சீஸ் துருவல் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை வெங்காயத்தைத் தோல் நீக்கி, இரண்டாக வெட்டி, இதழ் இதழாகப் பிரித்துக் கொள்ளவும். வெங்காய இதழின் அடிப்பகுதியில் ஓட்டை விழாதவாறு லேசாக சீவவும் (அப்போதுதான் அது கிண்ணம் போல் உட்காரும்). கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காய வைத்து பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் காய்கறிகள், வேக வைத்த சோளத்தைச் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி தக்காளி சாஸ், உப்பு சேர்த்து இறக்கி, துருவிய சீஸ் சேர்த்துக் கலக்கவும். இந்த கலவையை சிறிதளவு எடுத்து வெங்காய கப்பினுள் நிரப்பவும். அதன்மேல் துருவிய சீஸ் சேர்த்து வைக்கவும். இது போல் எல்லாவற்றை செய்து கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து அதன் மேல் வெங்காய கப்புகளை அடுக்கி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு மிதமான தீயில் எட்டு நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.

-படங்கள் வி.செந்தில்குமார்