வாசகிகள் கைமணம்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு மூன்று ஜார்கள் கொண்ட பட்டர்ஃப்ளை மிக்ஸர் கிரைண்டர்

பலே பர்ஃபி.. சூப்பர் சுகியன்!

மைதா-பழ சுகியன்

தேவையானவை சர்க்கரை - அரை கப், மைதா - ஒரு கப், பேரீச்சம்பழம் - 10, காய்ந்த திராட்சை, முந்திரி சேர்ந்து - கால் கப், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரியை கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் காய்ந்த திராட்சை,

பேரீச்சம்பழம், ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கி , அதனுடன் சர்க்கரையை தனியாக பொடித்து கலந்து வைத்துக் கொள்ளவும். பூரணம் ரெடி!

மைதாவுடன் சிறிது உப்பு, சோள மாவு சேர்த்து கெட்டியாகக் கரைத்து பூரணத்தை அதில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

- டி.மகாலட்சுமி, நாகப்பட்டினம்-1

பீட்ரூட் தேங்காய் பர்ஃபி

தேவையானவை துருவிய தேங்காய் - ஒரு கப், துருவிய பீட்ரூட் - கால் கப், சர்க்கரை - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தேவையான அளவு.

செய்முறை கடாயில் நெய் விட்டு பீட்ரூட் துருவலை போட்டு, பச்சை வாசனை போகும்வரை நன்றாகக் கிளறவும். பின்னர் அதனுடன் தேங்காய் துருவல், சர்க்கரை, ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறி. ஏலக்காய்த்தூளை தூவவும். சுருண்டு வரும் பக்குவத்தில் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும். முந்திரி, பாதாமால் அலங்கரிக்கவும்.

- சேதுபாய் ராஜகோபாலன், கோவா

முந்திரி-கேரட் கேக்
தேவையானவை முந்திரி - அரை கப், சர்க்கரை - முக்கால் கப், கேரட் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிது, பால் - கால் கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை பாலில் முந்திரியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த முந்திரியுடன் கேரட் துருவல் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் அரைத்த விழுது, நெய், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு தீயில் நன்றாகக் கிளறவும். கெட்டியாக வந்ததும் தட்டில் கொட்டி, ஆறியதும்

துண்டுகள் போடவும்.

- சந்திரா கோவிந்தராஜன், பெங்களூரு-64

வாசகிகளின் குறிப்புகளை தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்..

மைதா -பழ சுகியன் பூரணத்துடன் சிறிது பால் பவுடரை சேர்த்தால் சுவையாக இருக்கும்.

பீட்ரூட் தேங்காய் பர்ஃபி சர்க்கரையை சிறிது குறைத்து ஒரு டேபிள்ஸ்பூன் மில்க்மெய்டு சேர்த்து செய்யலாம்.

முந்திரி - கேரட் கேக் முந்திரியுடன் பாதாம் சேர்த்துச் செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.

படங்கள் தி.விஜய்