ரெசிப்பிஸ்
Published:Updated:

புரதச்சத்து ஸ்பெஷல்

புரதச்சத்து ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி
News
புரதச்சத்து ஸ்பெஷல்

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி ஒரு தனிநபருக்கு ஒரு நாளில் தேவைப்படும் புரதத்தின் அளவானது ஒவ்வொரு கிலோகிராம் உடல் எடைக்கும் ஒரு கிராம் ஆகும்.

புரதச்சத்து ஸ்பெஷல்

ர்ப்பிணி எனில்... 10 கிலோ எடை அதிகரித்த பெண்ணுக்கு, மேலதிகமாக 23 கிராமும், பால் கொடுக்கும் காலங்களில், குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு 19 கிராம் மேலதிகமாகவும், 6-12 மாதங்களுக்கு மேலதிகமாக 13 கிராமும் தேவைப்படும்.

அத்தியாவசியமான இந்தப் புரதத்தை கொட்டைகள், பால், தயிர், பனீர், சீஸ், முட்டை, அசைவ உணவுகள் மூலம் பெற முடியும். இங்கு சுபத்ரா பாஸ்கர் வழங்கும் புரதச்சத்து மிகுந்த உணவு வகைகளின் ஸ்டெப் பை ஸ்டெப் செய்முறை மற்றும் வீடியோக்கள் பயனுள்ளவை. குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடும் வகையில் அமைந்தவை!

வேர்க்கடலை லட்டு

தேவையானவை:

வேர்க்கடலை – ஒன்றரை கப்

சூரியகாந்தி விதைகள் – அரை கப்

வெள்ளை எள் – அரை கப்

பொடித்த வெல்லம் – ஒரு கப்

ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்

நெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

புரதச்சத்து ஸ்பெஷல்

சீஸ் உருளைக்கிழங்கு பான்கேக்

தேவையானவை:

துருவிய சீஸ் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 400 கிராம்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

ஒரிகானோ – ஒரு டீஸ்பூன்

சோள மாவு - 2 டீஸ்பூன்

கடலை மாவு - 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 100 மில்லி

புரதச்சத்து ஸ்பெஷல்

புரோட்டீன் பர்ஃபி

தேவையானவை:

வேர்க்கடலை – முக்கால் கப்

பாதாம்பருப்பு – அரை கப்

முந்திரிப்பருப்பு - அரை கப்

வெள்ளை எள் - அரை கப்

வெல்லம் – முக்கால் கப்

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

நெய் – ஒரு டீஸ்பூன்

புரதச்சத்து ஸ்பெஷல்

சோயா கட்லெட்

தேவையானவை:

சோயா துண்டுகள் (Soya Chunks) - ஒரு கப்

பொட்டுக்கடலை - அரை கப்

இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)

பூண்டு – 3 பல்

பச்சை மிளகாய் - 2

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்

வேகவைத்த பச்சைப் பட்டாணி -

2 டேபிள்ஸ்பூன்

வேகவைத்த கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

புரதச்சத்து ஸ்பெஷல்

அக்ரூட் பிஸ்கட்

தேவையானவை:

எண்ணெய் – அரை கப்

சர்க்கரை – முக்கால் கப்

குங்குமப்பூ இழைகள் (நொறுக்கியது) – அரை டீஸ்பூன்

அக்ரூட் பருப்புகள் (நறுக்கியது) – கால் கப்

உலர் பொருள்கள்:

முழு கோதுமை மாவு – ஒன்றே முக்கால் கப்

சோள மாவு – கால் கப்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்

உப்பு – கால் டீஸ்பூன்

புரதச்சத்து ஸ்பெஷல்