Published:Updated:

டிப்ஸ்

டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்

தொகுப்பு: சமையற்கலை நிபுணர் மெனுராணி செல்லம்

டிப்ஸ்

தொகுப்பு: சமையற்கலை நிபுணர் மெனுராணி செல்லம்

Published:Updated:
டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்

விருந்தினர்களின் வருகையின்போது பஜ்ஜி சுடலாம் என்று நினைப்பவர்கள்... உருளைக்கிழங்கு, வாழைக்காய் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் ஃப்ரோஸன் கார்ன் (Frozen corn) வாங்கி வைத்திருந்தால் அதை தேவையான அளவு நறுக்கி பஜ்ஜி போடலாம்.

டிப்ஸ்

வெண் பொங்கல் மீந்துவிட்டால் கவலைப்படாதீர்கள். பொங்கல் உள்ள அளவுக்கு இரண்டு மடங்கு கோதுமை மாவை அத்துடன் சேர்க்கவும். வேறு எதுவும் சேர்க்க வேண்டாம். தேவை யானால் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு கலந்து நன்றாக பிசைந்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

கிரேவியில் காரம், உப்பு அதிகமாகி விட்டால்...தக்காளி அல்லது புளி சேர்த்தால் போதும் என்று நினைப்பவர்கள், ஒரு டீஸ்பூன் ஆம்சூர் பவுடர் (உலர்ந்த மாங்காய்த்தூள்), ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் போதும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism