Published:Updated:

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று முதல் லட்டு பிரசாதம்...`விறுவிறு' தயாரிப்பு பணிகள்!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்றுமுதல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு, பிரசாதமாக வழங்கப்படவிருக்கிறது. இதனையொட்டி லட்டு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் லட்டு
மதுரை மீனாட்சியம்மன் கோயில் லட்டு ( படம்: ஈ.ஜெ.நந்தகுமார் )