ஷாவ்மி Mi 10i

வசதிகள்:

6.67-இன்ச் IPS LCD டிஸ்ப்ளே

Snapdragon 750G 5G ப்ராசஸர்

108 MP + 8 MP (ultrawide) + 2 MP(macro) + 2 MP(depth) ரியர் கேமரா

16 MP செல்ஃபி கேமரா

4820 mAh பேட்டரி

33W ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆண்ட்ராய்டு 10, MIUI 12

ப்ளஸ்

விலை

தரமான பேட்டரி

ஆல்ரவுண்டு பெர்ஃபாமன்ஸ்

3.5 mm ஹெட்போன் ஜாக், நோட்டிஃபிகேஷன் லைட்

மைனஸ்

சுமாரான கேமரா

சற்றே ஹெவியாக இருக்கிறது

ஒன்லைன் ரிவ்யூ:

ஷாவ்மியின் பக்கா மிட்ரேஞ்ச் கில்லி இந்த Mi 10i. ரூ.20,000 பட்ஜெட்டில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்ப்போமோ, அதையும் தாண்டி பல வசதிகளைத் தந்திருக்கிறது ஷாவ்மி. ஷாவ்மியின் முந்தைய போன்களில் இருந்த அதே ப்ளஸ், மைனஸ்கள்தான். கேமராவில் மட்டும் இன்னும் எக்ஸ்ட்ரா ஃபோகஸ் செய்தால் மிக சிறந்த மிட்ரேஞ்ச் போன் என கண்ணை மூடிச் சொல்லியிருக்கலாம்.

விலை

6GB+64GB

`20,999

6GB+128GB

`21,999

8GB+128GB

`23,999

ஒப்போ என்கோ X ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ்

வசதிகள்

11mm + 6mm ஆடியோ ட்ரைவர்

ப்ளூடூத் 5.2

44 mAh பேட்டரி(இயர்போன்ஸ்) + 535 mAh பேட்டரி(சார்ஜிங் கேஸ்)

USB Type-C சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்

மொத்த எடை: 52.5 g

IP54 வாட்டர் அண்ட் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்

Active Noise Cancellation சப்போர்ட்

ப்ளஸ்

செம லுக்

வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்

ஆடியோ தரம்

மைனஸ்

சுமாரான பேட்டரி

போதிய கன்ட்ரோல்கள் இல்லை

ஒன்லைன் ரிவ்யூ:

ஒப்போவின் என்கோ ஆடியோ கேட்ஜெட்கள் அதற்கான அங்கீகாரத்தைப் பெறவில்லையோ என சில நேரங்களில் தோன்றும். குறைந்த விலையில் தரமான ஆடியோ சாதனங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது ஒப்போ. அந்த வரிசையில் மிஸ் ஆகாமல் இதுவும் நம்மைக் கவர்கிறது. ப்ரீமியம் TWS இயர்போன்களுக்கு டஃப் கொடுக்கிறது. இந்த விலையில் நல்ல Active Noise Cancellation கொண்டுவந்திருப்பது ஒப்போவின் மாஸ்டர்ஸ்ட்ரோக். பேட்டரி பெட்டராக இருந்திருக்கலாம் என்பதே ஒரே குறை.

விலை

9,990 ரூபாய்

ரியல்மீ வாட்ச் S

வசதிகள்:

1.3 இன்ச் LCD டிஸ்ப்ளே

390mAh பேட்டரி

48g எடை

புளூடூத் 5.0

ஹார்ட்ரேட், SpO2 சென்சார்

IP68 வாட்டர் ரெசிஸ்டென்ட் ரேட்டிங்

ப்ளஸ்

15 நாள்கள் வரை தாக்குப்பிடிக்கும் பேட்டரி

விதவிதமான வாட்ச் ஃபேசஸ்

பட்ஜெட் விலை

மைனஸ்

பொம்மை வாட்ச் போன்ற டிசைன் & பில்ட்

ஒன்லைன் ரிவ்யூ:

பட்ஜெட் ஸ்மார்ட் வாட்ச் செக்மென்ட்டில் ஒரு குறிப்பிடத்தக்க இடம் இந்த வாட்ச்சுக்கு இருக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேசஸ், 16 விதமான ஆக்டிவிட்டி டிராக் செய்வது, IP68 வாட்டர் ரெஸிஸ்டன்ட், சிறந்த பேட்டரி, Real-time ஹார்ட்ரேட் மானிடரிங், SpO2 மானிடரிங் எனப் பலவிதமான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் வந்திருக்கிறது. இருந்தும் கூடுதலாக ஸ்மார்ட்வாட்ச் என சொல்ல வைக்க வசதிகள் எதுவும் இல்லை. வட்ட வடிவில் இருக்கும் ஒரு ஃபிட்னஸ் பேண்ட் என்ற எண்ணத்தையே தருகிறது.

விலை

4,999

எல்ஜி வெல்வெட்

வசதிகள்

6.8 இன்ச் P-OLED டிஸ்ப்ளே

Snapdragon 765G ப்ராசஸர்

48 MP + 8 MP (ultrawide) + 5 MP(depth) ரியர் கேமரா

16 MP செல்ஃபி கேமரா

4300 mAh பேட்டரி

25W ஃபாஸ்ட் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்

ஆண்ட்ராய்டு 10, LG UX 9

ப்ளஸ்

ஸ்மூத்தான மென்பொருள் அனுபவம்

தரமான கேமராக்கள் (குறிப்பாக வீடியோவுக்கு!)

டூயல் டிஸ்ப்ளே வசதி

மைனஸ்

ஹை-எண்டு புராசஸர் இல்லை

சார்ஜிங்

ஒன்லைன் ரிவ்யூ:

பல போல்டபிள் போன்கள் மார்க்கெட்டில் களமிறங்கத் தொடங்கியிருக்கின்றன. அதற்கு மாற்றான எல்ஜியின் பட்ஜெட் ஐடியா இந்த டூயல் டிஸ்ப்ளே போன்கள் எனலாம். தேவைப்படும்போது இரண்டாவது டிஸ்ப்ளேவை இணைத்துக்கொள்ளும் கேஸ் கிடைக்கிறது. அதைப் பொருத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம். கேமிங் உட்பட பல விஷயங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். புராசஸர் மட்டும் விலைக்கு ஏற்றாற்போல் இல்லை என்பது மைனஸ்.

விலை

6 GB+ 128GB

44,990 ரூபாய்