அவள் 16
தலையங்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
சமையல்
அறிவிப்புகள்
வாரே 'வாக்'... க்ளிக்ஸ்!
400-க்கும் மேற்பட்ட `போட்டோ வாக்ஸ்', வளரும் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த புகைப்படக் கண்காட்சிகள், துறையில் வல்லுநர்களை வைத்து நடத்தும் வொர்க்ஷாப்... இப்படி பற்பல பரிமாணங்களுடன் வளர்ந்து வருகிறது ‘சென்னை வீக் எண்ட் க்ளிக்கர்ஸ்’ போட்டோகிராஃபி குழு. இந்தக் குழுவில் மாணவர்கள், ஐ.டி, பணியாளர்கள் என பல தரப்பினரும் உள்ளனர். இவர்களின் ‘CWC6’ என்ற ஆறாவது ஆண்டு புகைப்படக் கண்காட்சி, சென்னை லலித் கலா அகாடமியில் சமீபத்தில் நடைபெற்றது. அங்கே கிடைத்த கலர்ஃபுல் க்ளிக்ஸ் இதோ...





ஐ.மா.கிருத்திகா படங்கள்:மா.பி.சித்தார்த்
View Comments
அவள் 16
தலையங்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
சமையல்
அறிவிப்புகள்