அவள் 16
Published:Updated:

ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!

சோஷியல் மீடியாஸ்ல கண்ணுல பட்ட கலர்ஃபுல் க்ளிக்ஸ் இங்கே!

ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!

Vigneswari Suresh @VignaSuresh 

வேலைக்குப் போகும் அம்மாக்களுக்கு, 'தூக்கம்' கூட ஹாலிடே ப்ளானில் வருகிறது.

பிரியமுடன் துரோகி @Dhrogi 

பிரியமானவர்கள் உணவு பரிமாறும்போது அவர்கள் பசிக்கும் சேர்த்து சாப்பிட வேண்டியதாக இருக்கிறது.

BabyPriya @urs_priya

காப்பியடிக்காம தெரிஞ்சத மட்டுமே எழுதி ஃபெயிலான மாணவர்களைப் பார்த்து ஒண்ணு சொல்ல விரும்பறேன் ``உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு’’ :)

evathyR @revathy_rr

நம்ம ரெண்டு பேர்ல யாரு மொதல்ல ஹாலுக்கு போறாங்கன்னு பாக்கலாமா. நீங்க மெதுவா வாங்க. நான் ஸ்பீடா போறேன் #மகளின் ராஜதந்திரங்கள்

BabyPriya @urs_priya

அன்னக்கரண்டியை கை போலவே வடிவமைத்தவரின் ரசனையை எண்ணி வியக்கேன்:)

கோழியின் கிறுக்கல்!! @arungandhi23
 

ஸ்க்ரீன் ஷாட்!

அமெரிக்கா மாதிரி எல்லா பிரச்சனையிலும் மூக்கை நுழைக்கும் ஓர் உறவு எல்லா குடும்பத்திலும் இருக்கும்!
அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம் -
மிக்ஸி வந்தது;
ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம் -
கிரைண்டர் வந்தது;
உலையில் வைத்த சாதம் ருசி அதிகம் -
குக்கர் வந்தது;
விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம் -
கேஸ் அடுப்பு வந்தது;
வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம் -

ஸ்க்ரீன் ஷாட்!


மசாலா பொடி வந்தது;
பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம் -
ஃப்ரிட்ஜ் வந்தது;
மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம் -
வீடியோ கேம் வந்தது;
பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது -
டி.வி. வந்தது.
இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்; இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்.. முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்.
மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது
1.சர்க்கரை நோய் வந்தது
2.ரத்தகொதிப்பு வந்தது
3.புற்றுநோய் வந்தது
4.மாரடைப்பு வந்தது
5.ஆஸ்த்துமா வந்தது
6.கொழுப்பு வந்தது
7.அல்சர் வந்தது
இவ்வளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?