ஸ்பெஷல் 1
Published:Updated:

கூல் மச்சீஸ்... கூல்!

கூல் மச்சீஸ்... கூல்!

டிச்சு துவைச்சு காய போடுது வெயில். இதுல இருந்து எஸ்கேப் ஆகறதுக்கு, அண்ணனோட முழுக்கை சட்டை, அவன்கிட்ட இருந்து சுட்ட சாக்ஸ், கடையில வாங்கின முழுக்கையை மறைக்கும் க்ளவுஸ், கண் தவிர்த்து மத்த எல்லாத்தையும் மூடி மறைச்சு, பக்கத்து வீட்டு பாப்பா அலறுற அளவுக்கு மோசமான கெட்டப்... இப்படித்தான் வெளியில வர வேண்டியிருக்கு. ஆனா, கிராமத்துல வேஷ்டி - சட்டையோட அழகான வயக்காட்டுல, தோப்புல வேலை பார்த்துட்டே இளநீர் குடிக்கிற ஸ்டைலே தனி!

கூல் மச்சீஸ்... கூல்!

'ஸோ... ஒரு சேஞ்சுக்கு வேஷ்டி - சட்டையில இந்த வெயிலுக்கு இதமா இளநீர் குடிச்சா எப்படி இருக்கும்'னு யோசிச்சதோட விளைவு... இந்த போட்டோகிராஃப்ஸ்!

கூல் மச்சீஸ்... கூல்!

மாடல்கள்:  இஷா, வின்ஸி

படங்கள்: அ.ஜெஃப்ரி தேவ்