பெண்களுக்கு என்ன சொன்னார் பாரதி? | Voice Of Common Man
Chinnaswami Subramania Bharathi - Bharathiyar பிறந்தநாளையொட்டிய சிறப்பு வீடியோ பகிர்வு இது. இளைஞர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பாரதியாரை எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்பதின் சுவாரசியமான சான்றாகவும் இந்த Voice Of Common Man பகுதி வீடியோவைப் பார்க்கலாம்.