செய்தியும் சிந்தனையும்
'தீபாவளி’ என்றாலே சந்தோஷம். இன்று கொண்டாடப்படும் தீபாவளி வித்தியாசமாக உள்ளது. பேரிடர் மேலாண்மையில் இந்தியா முன்னேறிவிட்டது. குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்த்தால், விபத்துகளை தவிர்க்கலாம். விபத்து, ஆபத்துகளில் சிக்குபவர்களை வீடியோ எடுக்கும் டைரக்டர்கள் இன்று பெருகிவிட்டனர். வில்லன்களைப் போன்ற தோற்றமுடையவர்கள்தான் இன்றைய தமிழ் சினிமாக்களில் கதாநாயகர்களாக இருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி, குழந்தைத் தொழிலாளர்களின் நலனுக்காக தனது வாழ்க்கையைத் தியாகம் செய்திருக்கிறார்.
அக். 28 வரை
