சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

ஆல்பம்

ஆல்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆல்பம்

ர.சீனிவாசன்

ஆல்பம்

சீனாவின் இணைய ஜாம்பவானான டென்சிங் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில், பொம்மைகளுக்கு நடுவே நின்று போட்டோ எடுத்துக் கொள்ளும் பெண்.

ஆல்பம்

குழந்தைகள் பாதுகாப்புக் குழுவான ‘வேர்ல்டு அகைன்ஸ்ட் டாய்ஸ் காசிங் ஹார்ம்’ (W.A.T.C.H.) என்கிற அமைப்பு உலகின் ஆபத்தான பொம்மைகளைக் காட்சிப்படுத்தியது. அதில் இடம்பெற்ற ஸ்பைடர்மேன் ட்ரோன்.

ஆல்பம்

போலந்து நாட்டில், வார்ஸா என்னும் இடத்தில் நடந்த ஒரு கண்காட்சியில், தன் கூண்டில் இருந்து எட்டிப்பார்க்கும் சேவல் ஒன்று.

ஆல்பம்

ண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஆபே பீல்டு ஆஃப் ரிமெம்பரன்ஸ் என்னும் இடத்தில், ஒரு சிறுவனுக்கு சல்யூட் அடிக்கும் பிரிட்டன் இளவரசர் ஹாரி.

ஆல்பம்

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற டென்சிங் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில், ஒரு பெரிய பெங்குவின் சிலையைத் தொட நினைக்கும் குட்டிக் குழந்தை.

ஆல்பம்

மன் நாட்டில் உள்ள சனா என்னும் இடத்தில், வீட்டுக்கு வீடு போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டபோது, அதைப் பெற்றுக்கொள்ள பேரார்வத்துடன் நிற்கும் குழந்தை.