சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

மொழி அறிவோம்

மொழி அறிவோம்
பிரீமியம் ஸ்டோரி
News
மொழி அறிவோம்

பயிற்சிநா.வருண்

மருத்துவமனை

தெலுங்கு     - வைத்தியசால

ஹிந்தி     - அவுஷதாலே

கன்னடம்     - அவுஷதாலயா

மலையாளம் - ஆசுபத்ரி

ஆங்கிலம்     - ஹாஸ்பிட்டல்

ஜெர்மன்     - கன்ங்ஹவுஸ்

பிரஞ்சு     - உபிட்டாலு

சீனா     - யிவேன்

ரஷ்யா     - பல்நீட்சா


பறவை

தெலுங்கு     - பக்‌ஷி

ஹிந்தி     - சிடியா

கன்னடம்     - ஹக்கி

மலையாளம் - பக்‌ஷி

ஆங்கிலம்     - பேர்டு

ஜெர்மன்     - ஃபோகல்

பிரஞ்சு     - வ்வேசு

சீனா     - ஞா

ரஷ்யா     - சீட்சா

மொழி அறிவோம்

புகைவண்டி/தொடர்வண்டி

தெலுங்கு     - ரயிலு

ஹிந்தி    - ரேயில் காடி

கன்னடம்     - ரயிலு காடி

மலையாளம் - தீவண்டி

ஆங்கிலம்     - ட்ரெயின்

ஜெர்மன்     - ஜூக்

பிரஞ்சு     - அஹாய்

சீனா     - ஹூவேய்

ரஷ்யா     - போயிஸ்பிய்ஸ்தோஃப்

விடுமுறை

தெலுங்கு     - செலவு

ஹிந்தி     - சுட்டி

கன்னடம்     - சூட்டி

மலையாளம் - அவதி

ஆங்கிலம்     - ஹாலிடே

ஜெர்மன்     - உவலாப்

பிரஞ்சு     - வெக்காஸ்

சீனா     - சியாயி

ரஷ்யா     - ப்ரைஸ்நிக்

கிராமம்

தெலுங்கு     - கிராமமு

ஹிந்தி     - காவுன்

கன்னடம்     - கிராம

மலையாளம் - கிராமம்

ஆங்கிலம்     - வில்லேஜ்

ஜெர்மன்     - அவ்ஷாப்ட்

பிரஞ்சு     - விலாஜ்

சீனா     - ஸ்வன்

ரஷ்யா     - டிரியவன்யா