சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

சுட்டி மெயில்

சுட்டி மெயில்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி மெயில்

சுட்டி மெயில்

சுட்டி மெயில்

யிலாட்டம் ஒயிலாட்டம் பார்த்திகிறோம். அது போல நாங்கள் கோடையில் விளையாட வெயிலாட்டம், நிழலாட்டம் என இன்டோர் அவுட்டோர் விளையாட்டுகளை அறிமுகப் படுத்தி அசத்திவிட்டீர்கள். நன்றி!

- ரா.ராஜேஷ், மேட்டூர் அணை.  

சிறு வயதில் நாங்கள் விளையாடி மறந்த ஆட்டங்களை நினைவுபடுத்தி  அடுத்த தலைமுறை சுட்டிகளுக்கும் கற்றுக்கொடுக்கவைத்த சுட்டி விகடனுக்கு நன்றி!

 - எஸ்.மகாலட்சுமி, ஸ்ரீரங்கம்.

சுட்டி விகடனில் வெளி வரும் ‘இந்த நாள்,’ ‘டெக் பிட்ஸ்,’ ‘உலகம்’ ஆகிய பிட்ஸ் அனைத்தும் அருமை.

- எம்.தினேஷ் குமார்,நாமக்கல்.

சென்று வந்த மூன்று விசிட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். புதிய புதிய செய்திகள் கிடைத்தன. எங்களை ரொம்பவே உற்சாகப்படுத்தியது.

-எஸ்.கவின் விஸ்வா, செம்பட்டி.

ண்டலூர் வன உயிரியல் பூங்காவின் ‘வனத்தூதர்கள்’ நல்ல முயற்சி, சுட்டிகளிடையே வன விலங்குகள் குறித்த விழிப்புஉணர்வையும் அவற்றின் நலனைக் காக்கவும் நல்ல முயற்சி.

- ரா.ராஜேஷ், பெருந்துறை.

சுட்டி மெயில்

சுட்டி விகடன் இதழில் மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் பகுதிதான் என் முதல் சாய்ஸ்... அவற்றுக்கு விடை கண்டுபிடித்து விட்டுதான் அடுத்த பக்கங்களைப் பார்ப்பேன்.

- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

ன் கிராமத்து மக்களின் அறியாமையைப் போக்கி, அமெரிக்கா செல்லும் காலாச்சேரி மாணவிக்கு வாழ்த்துகள். திருநின்றவூர் பள்ளிவிழாவில் வேலுசரவணனின் பங்கேற்பு சிறப்பு.

- மல்லிகா அன்பழகன், சென்னை- 78

சுட்டி மெயிலில் இடம்பெற்ற சுட்டிகள் அனைவருக்கும் டாக்டர் சவுண்டப்பன் எழுதிய ‘மூளை A to Z’ என்ற புத்தகம் பரிசு.

சுட்டி மெயில்

சுட்டி மெயில் பகுதிக்கு எழுதும் கடிதத்தில், முகவரியோடு தங்களின் செல்போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும்.

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண், மின் அஞ்சல் முகவரியைக் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடமிருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.