தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஸ்ரீபோஸ்ட்

ஸ்ரீபோஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீபோஸ்ட்

ஸ்ரீபோஸ்ட்

ஸ்ரீபோஸ்ட்

பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் பிரச்னைகளைத் தீர்க்க சுலபமான வழிகளைக் கூறுவதிலும் ‘அவள் விகடன்’ சிறந்த வழிகாட்டி என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. பாராட்டுகள்.
- ஆர்.கீதா, சென்னை-41; எஸ்.அகிலாண்டேஷ்வரி, திருச்சி-6; ராஜி குருஸ்வாமி, சென்னை-88; வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18;  அ.யாழினி பர்வதம், சென்னை-78

ருக்கே உணவளித்துக்கொண்டிருக்கும் தேவி, உண்மையிலேயே ஓர் அன்னப்பறவைதான்.
- ரேவதி சம்பத்குமார், ஈரோடு-12; கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்; செ.பாண்டியம்மாள், தூத்துக்குடி-6

வர்கிரீன் நாயகி ராதிகாவின் ‘எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்’ என்கிற வார்த்தைகள் அவரின் பன்முக ஆற்றலை நிரூபித்தன. - மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்;
எம்.செல்லையா, சாத்தூர்; ஜி.பிரேமா, சென்னை-44


செளபர்ணிகாவின் போராட்ட வாழ்க்கையைப் படித்தபோது கண்கலங்கினோம்.
- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை;  ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்

ப்பாளியின் குட்டி அழகு குழந்தைகள்தாம் டூட்டி ஃப்ரூட்டி என்பது ஆச்சர்யமான தகவல்.
- என்.ரத்னா, சென்னை-15; அ.முரளிதரன், மதுரை-3; ச.லெட்சுமி, செங்கோட்டை

ணானாலும் பெண்ணானாலும் ஒன்றாகவே கருதி வளர்க்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அருமையாக விளக்கியது ‘ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?’ கட்டுரை.
- மகாலட்சுமி சிவக்குமார், திருச்சி-6; எஸ். வளர்மதி, கொட்டாரம்

டல்நலம் காக்கும் உன்னத உணவு வகைகளை `உணவே மருந்து’ என்ற தலைப்பில் வழங்கிய 32 பக்க இணைப்பு எங்கள் உணர்வில் கலந்துவிட்ட உயர்ந்த அன்பளிப்பு!
- அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72;  சி.கார்த்திகேயன், சாத்தூர்; விஜயலட்சுமி சிவசங்கரன், சென்னை-87; ஜி.லட்சுமி வாசுதேவன், சென்னை-41