தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஸ்ரீபோஸ்ட்

ஸ்ரீபோஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீபோஸ்ட்

ஸ்ரீபோஸ்ட்

ஸ்ரீபோஸ்ட்

ஜாலி என்ற பெயரில் உருவத்தை மையமாக வைத்து கூறப்படும் விமர்சனங்களுக்குச் சரியான சாட்டையடி, `நமக்குள்ளே'.
- ரேவதி சம்பத்குமார், ஈரோடு-12; கவிதா ஸ்ரீரங்கம்; உஷா முத்துராமன், மதுரை-6; இ.டி.ஹேமமாலினி, சென்னை-54

80’ஸ் நாயகி நதியாவின் பேட்டி, அவரைப் போலவே செம க்யூட்!
- கோ.குப்புசாமி, சென்னை-93; ஜெகதா நாராயணசாமி, சென்னை-82; கலாவதி தலையூர், சென்னை-64; வி.ஜானகி, சென்னை-78

ண்ணில்லை என்றாலும் காதலுண்டு; வெற்றியுண்டு என்று சாதித்துவரும், குமார் - விஜி தம்பதியரின் தன்னம் பிக்கை போற்றுதலுக்குரியது.
- எம்.செல்லையா, சாத்தூர்; மயிலை கோபி, சென்னை-83; பி.திலகவதி, சேலம்-8; வி.மோனிஷா, திருச்சி-18; கே.சி.செளந்திரம், கொடுமுடி; சுடர்கொடி, காட்பாடி

நேஹாவின் படங்கள் மட்டுமல்ல... அவர் எடுத்திருக்கும் ‘அம்மாக்களின் உரிமை’க்கும் பாராட்டுகள்; வாழ்த்துகள்!
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்; அ.மல்லிகா, சென்னை-78; மு.சாந்தி, சென்னை-62

`டீன்ஏஜ் குழந்தைகளுக்கும் அவர்களின் அம்மாக்களுக் கும்' கட்டுரை, தாய் - மகள் உறவுகள் - உணர்வுகளை துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியது.
- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை; சி.கார்த்திகேயன், சாத்தூர்; எஸ்.வளர்மதி, கொட்டாரம்; என்.ரத்னா நாகராஜ், சென்னை-15

நீங்களும் செய்யலாம் பகுதியில் சென்ட் தயாரிப்பு பற்றிய விளக்கங்கள் அருமை.
- கே.எஸ்.கோவர்த்தனன், ஸ்ரீரங்கம்; மேகலா, சென்னை-78; அ.சந்திரலேகா, மதுரை-3

32 பக்க இணைப்பில் ஆரோக்கியம் காக்கும் மஞ்சள் உணவுகளைக் குறிப்புகளுடன் தந்து அசத்திவிட்டீர்கள்!
- எஸ்.உஷா, திருச்செங்கோடு; வி.கலைச்செல்வி, தோட்டக்குறிச்சி; சுலோசனா, மங்கலம்