சென்னை: சென்னையில் கட்டடத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து கணினி பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
##~~## |
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யூ கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கணினி பொறியாளர் சண்முகம் தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை.
சண்முகம் தற்கொலை குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.