Published:Updated:

மும்பை தாக்குதல்: முக்கிய சாட்களிடம் பாகிஸ்தான் நீதிக்குழு விசாரணை!

News

மும்பை: கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் குறித்து, 2 முக்கிய சாட்சிகளிடம் இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் நீதிக் குழு இன்று (25ஆம் தேதி) குறுக்கு விசாரணை நடத்தியது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி மும்பையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் நாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த, 8 பேர் கொண்ட பாகிஸ்தான் நீதிக்குழுவினர் இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளனர்.

##~~##
அவர் நேற்று (24ஆம் தேதி) முதல் சாட்சிகளிடம், தங்களது குறுக்கு விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று மும்பை சம்பவத்தை நேரில் பார்த்த 2 இந்தியர்களிடம், அவர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர்.