சினிமா
Published:Updated:

2021 - BEST OF கார்ட்டூன்ஸ்

2021 - BEST OF கார்ட்டூன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
2021 - BEST OF கார்ட்டூன்ஸ்

...இதோ உங்கள் வீட்டுத் தொல்லை... இந்த வாகனத்தின் பின்னால்...

2021 எப்படி இருந்தது? தெரிந்துகொள்ள காலண்டரைப் புரட்ட வேண்டாம்; இந்தக் கார்ட்டூன்களைப் புரட்டினால்போதும்!
முதல்வராகப் பதவியேற்றதும் ஸ்டாலினை வரவேற்ற கொரோனா இரண்டாம் 
அலை
முதல்வராகப் பதவியேற்றதும் ஸ்டாலினை வரவேற்ற கொரோனா இரண்டாம் அலை
ஏறிக்கொண்டேபோன பெட்ரோல் டீசல் விலை
ஏறிக்கொண்டேபோன பெட்ரோல் டீசல் விலை
கேள்விகளுக்குப் பதில் அளிக்காத மழைக்காலக் கூட்டத்தொடர்
கேள்விகளுக்குப் பதில் அளிக்காத மழைக்காலக் கூட்டத்தொடர்
போர்க்கொடி தூக்கிய சசிகலா!
போர்க்கொடி தூக்கிய சசிகலா!
கொரோனா தடுப்பில் நாடகம் நடந்ததம்மா!
கொரோனா தடுப்பில் நாடகம் நடந்ததம்மா!
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத டாஸ்மாக்
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத டாஸ்மாக்
கொரோனா பற்றிக் கவலைப்படாத பிரசாரங்கள்
கொரோனா பற்றிக் கவலைப்படாத பிரசாரங்கள்
பட்டினிக் குறியீட்டில் பாதாளத்தில் இந்தியா
பட்டினிக் குறியீட்டில் பாதாளத்தில் இந்தியா
உளவுக்கு வந்தனம் செய்ததா மத்திய அரசு?
உளவுக்கு வந்தனம் செய்ததா மத்திய அரசு?
‘ஒத்தைக்கு ஒத்தை’ சவால் விடும் மம்தா!
‘ஒத்தைக்கு ஒத்தை’ சவால் விடும் மம்தா!
சென்னை வெள்ளத்துக்குக் குற்றச்சாட்டுக் குடை பிடித்த கழகங்கள்
சென்னை வெள்ளத்துக்குக் குற்றச்சாட்டுக் குடை பிடித்த கழகங்கள்