Published:Updated:

தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்; 20வது நினைவு தின புகைப்படத் தொகுப்பு

எல்.ராஜேந்திரன்

தாமிரபரணி ஆறு

  • 1/14

    தாமிரபரணி ஆறு

  • 2/14

    தாமிரபரணி ஆறு

  • 3/14

    தாமிரபரணி ஆறு

  • 4/14

    தாமிரபரணி ஆறு

  • 5/14

    புதிய தமிழக கட்சியினர் அஞ்சலி செலுத்திய போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.

  • 6/14

    தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து புதிய தமிழக கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்தினர்.

  • 7/14

    அஞச்லி செலுத்த ஆற்றில் விடப்பட்ட தண்ணிரில் மிதந்து செல்லும் மலர் வளையங்களை கேமராவில் பதிவு செய்யும் புகைபட கலைஞர்கள்.

  • 8/14

    தாமிரபரணி ஆறு

  • 9/14
  • 10/14

    தமிழ் தேசிய திராவிட கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

  • 11/14

    ஆதி தமிழர் கட்சியினை சேர்ந்த தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதை பதிவு செய்யும் காவலர்கள்.

  • 12/14

    மலர் தூவி அஞ்சலி செலுத்தும் கட்சியினர்.

  • 13/14

    ஆற்றில் மிதந்து செல்லும் மலர்

  • 14/14

    தாமிரபரணி ஆற்றில் மிதந்து செல்லும் மலர்கள்...