
சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராகவும், ஆதரவாகவும் வெவ்வேறு குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த தீர்ப்பு ஏற்புடையதா...இல்லையா? உங்களது கருத்துக்களை முன்வைத்து விவாதிக்கலாம்.