ஹிட்டு: நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திராயன்-1 செயற்கைக்கோள் உறுதி செய்துள்ளது!
- உ.ரமேஷ், விருதுநகர்.
குட்டு: 'அயோத்தியில் நிச்சயம் ராமர் கோயில் கட்டப்படும்' என்று பேசி, மீண்டும் சர்ச்சைக்கு வித்திடும் அத்வானிக்கு!
- என்.சீனிவாசன், சேலம்-2.
ஷொட்டு: அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட உறுதியாக மறுத்துள்ள இந்திய அரசுக்கு!
- இரா.கணேசன், பொள்ளாச்சி.
நிறைய ஜெயிக்க!
TS என்று செல்போனில் டைப் செய்து space உங்கள் 'ஹிட்டு, குட்டு, ஷொட்டு'களை 562636 நம்பருக்கு 5.10.09-க்குள் தட்டிவிடுங்க. வாராவாரம் மூன்று வாசகர்களின் செம ஹாட் 'ட்ரிபிள் ஷாட்'டுக்கு பளிச் பரிசு நிச்சயம்! |
|
|
|
|