ஹாய் வாசகர்களே! கீழே உள்ள 'ஜோக் கொலு' ஓவியத்தில் எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதை கொலுப் பாட்டு பாடிக்கொண்டே கண்டுபிடியுங்கள். உங்கள் மொபைலில் 'AVJ' என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதை எண்களில் மட்டும் டைப் செய்யுங்கள். தொடர்ந்து, அந்த ஜோக்கைப்பற்றி ஒரு வரி நச் கமென்ட் சேர்த்து 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள். சரியான விடை ப்ளஸ் பளிச் கமென்ட்டுடன் வந்து விழும் 10 எஸ்.எம்.எஸ்-களை அனுப்பியவர்களுக்குத் தலா 1,000 ரூபாய் பரிசு. 4.10.09 அன்று இரவு 8 மணிக்குள் உங்கள் எஸ்.எம்.எஸ்-கள் டெலிவர் ஆகும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இப்போ கீழே உள்ள ஜோக் கொலு பார்க்கச் செல்வோமா?
|