ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

டிஜிக்கூ

டிஜிக்கூ


ஸ்பெஷல் 2
டிஜிக்கூ
டிஜிக்கூ
 
டிஜிக்கூ
டிஜிக்கூ
டிஜிக்கூ
டிஜிக்கூ

கலைஞர்: 2011 வரைக்கும் வாய் திறக்க மாட்டேன்னு 2011 தடவை எழுதுங்க!''

- இ. தங்கமணி, நாமக்கல்-1


கலைஞர்: ''என்னய்யா சொல்றே? 40 தொகுதியிலே யும் நாம ஜெயிச்சுடுவோமா?''

ஆற்காட்டார்: ''ஆமா தலைவரே! நிச்சயமா 40-ம் நமக்குதான். நான் சொல்றது சட்டமன்றத் தேர்தல்ல!''

-எஸ்.ராமசுப்ரமணியன், சென்னை-14.


கலைஞர்: ''இந்த ஊர் இன்னமுமா நம்மளை நம்புது?''

-எஸ். சித்தார்த், சென்னை-28


கலைஞர்: ''எழுதிவேணா வெச்சுக்கோங்க... 'குரு'ப் பெயர்ச்சிப் பலன் நமக்குச் சாதகமாதான் இருக்கும்!''

-பி.வி.சண்முகம், ஈரோடு-6.


கலைஞர்: ''எப்படிய்யா... எவ்வ ளவு அடிச்சாலும் வலிக்காததுமாதிரியே நடிக்கிறே?''

-மணிகண்டன், சென்னை-93.


டிஜிக்கூ

 
டிஜிக்கூ
டிஜிக்கூ