
ஏ.கே.பிரபாகர், சீனியர் வைஸ் பிரசிடென்ட், ஆனந்த் ரதி செக்யூரிடீஸ்
இன்று சந்தை ஏற்றத்தில் தொடங்கியது. தொடர்ந்து ஏற்றத்திலேயே வர்த்தகமான சந்தை 194 புள்ளிகள் அதிகரித்து முடிந்துள்ளது. ராலிஸ் இந்தியா பங்குகளை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அதிகமாக வாங்கியுள்ளதால் அந்நிறுவன பங்குகள் இன்று விலை அதிகரித்துள்ளது. சந்தை இன்று பாசிட்டிவ்வாக இருந்ததால் நமது போர்ட்ஃபோலியோ லாபப் பாதையில் உள்ளது.

எந்தெந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை தொடர்ந்து படியுங்கள்...