சினிமா
Published:Updated:

ஒரு பயணியின் கதை...

 சங்கர் வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
News
சங்கர் வெங்கடேசன்

இடையிடையே தன் கிராமத்து வாழ்க்கை, சந்தித்த மனிதர்கள், குடியுரிமை விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என நகைச்சுவை கலந்து கொடுத்துள்ளார்.

பயணம் செய்வது யாருக்குத்தான் பிடிக்காது!

கிராமத்தில் வீட்டுக்குத் தெரியாமல் அரை சைக்கிளில் ஊர் சுற்ற ஆரம்பித்தது 50க்கு மேற்பட்ட நாடுகளுக்கு அழைத்துச்செல்லும் என்பது எதிர்பார்க்காத ஒன்று. அப்படிப் பயணம் செய்த அனுபவங்களை 25 வாரங்களில் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்ட தொடர்.

பட்டய கணக்காளர் (CA)

சங்கர் வெங்கடேசன் கடந்த 30 வருடங்களாக துபாயில் வாழ்ந்துவருபவர். இடையில் போலந்து மற்றும் ஈரானில் வாழ்ந்தவர். இந்த நாடுகளில் வாழ்ந்த அனுபவங்கள் மற்றும் அமெரிக்காவில் கிழக்கு மேற்காக 60 நாள்களில் 10,000கி.மீ வாகனப் பயணம், கனடா, UK மற்றும் அயர்லாந்தில் நீண்ட வாகனப் பயணங்கள், இலங்கை, சைப்ரஸ், துருக்கி எனப் பல நாட்டு அனுபவங்களை சுவைபடப் பகிர்ந்துள்ளார். இடையிடையே தன் கிராமத்து வாழ்க்கை, சந்தித்த மனிதர்கள், குடியுரிமை விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என நகைச்சுவை கலந்து கொடுத்துள்ளார்.

சமீபத்தில் விகடன்.காம் இணையதளத்தில் பலராலும் படிக்கப்பெற்ற இந்தத் தொடரைப் படிக்க க்ளிக் செய்யவும்.

நீங்களும் விகடன் தளத்தில் எழுத வேண்டுமா..?

my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் படைப்புகளை அனுப்புங்கள்!