Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்பு

தண்டோரா

அறிவிப்பு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

மண் வகை சீர்திருத்தம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் செப்டம்பர் 14-ம் தேதி ‘நன்னீர் மீன் வளர்ப்புக்கு ஏற்ற மீன் ரகங்கள்’, 16-ம் தேதி ‘தென்னையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை’, 22-ம் தேதி, ‘நெற்பயிரில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை’ 27-ம் தேதி ‘மீன் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

ஆடு வளர்ப்பு
ஆடு வளர்ப்பு

ஆடு வளர்ப்பு

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள கிரீடு வேளாண்மை அறிவியல் மையத்தில் செப்டம்பர் 22-ம் தேதி ‘லாபம் தரும் ஆடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.150 கட்டணம். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, செல்போன்: 97512 80089.

காளான்
காளான்

காளான் வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மைராடா வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 26-ம் தேதி ‘மண்புழு உரம் தயாரித்தல்’, 27-ம் தேதி ‘காளான் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’, 28-ம் தேதி, ‘இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள்’ பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.200. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 81223 03725