Published:Updated:

விலையேறிய வெங்காயமும், விளங்காத வேளாண் சட்டமும்..! #JanKiBaat

பிரதமராகப் பதவியேற்ற பின்னர் மாதந்தோறும் `மன்கி பாத்' என்ற பெயரில் வானொலியில் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார், பிரதமர் மோடி. அதுபோல, `ஜன் கி பாத்' என்ற பெயரில் ஜனங்களின் குரலாக கிளம்புகிறார், விவசாயி `பச்சைத்துண்டு' பழனிச்சாமி.