தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து மின் இணைப்பிற்காக காத்திருந்தவர்கள், தற்போது 15 எச்பி வரை மின் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.
2013-ம் ஆண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் விண்ணப்பித்தவர்களுக்கும், சுய நிதி திட்டத்தின் கீழ் 2018-ல் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கும் முன்னுரிமையின் அடிப்படையில் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், 2013 -2014 சாதாரண வரிசை திட்டத்தின்கீழ் பதிவு செய்தவர்களுக்கும் குறிப்பிட்ட நாள் வரை மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எனவே தட்கல் சுய நிதி திட்டத்தின் கீழ் விண்ணபித்த விவசாயிகள் குறிப்பிட்ட தொகையை செலுத்தி 15 எச்பி வரை மின்இணைப்பை பெறலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism