Published:Updated:

விவசாயத்தில் பிரச்னையா... இந்த 50 விஞ்ஞானிகளை அழைச்சு சந்தேகங்களைக் கேட்கலாம்!

Tamil Nadu Agricultural university
Tamil Nadu Agricultural university ( T.Vijay )

ஊரடங்குக் காலத்தில், விவசாயிகளுக்கு உதவுவதற்காகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண் விஞ்ஞானிகளின் தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது.

தற்போதைய சூழலில், வேளாண்மை சார்ந்த தொழில்கள் இடையூறின்றி தொடர்ந்து நடைபெறத் தமிழக அரசின் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

பயிர்களில் நோய்த்தாக்குதல், உரமிடுதல் உள்ளிட்ட சாகுபடி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் விவசாயிகள் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் என்.குமார் பரிந்துரையின்பேரில், வேளாண் விஞ்ஞானிகளின் பெயர்கள் மற்றும் அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களது சாகுபடி பணியில் ஏதேனும் அவசர உதவிகள், ஆலோசனைகள் தேவைப்பட்டால் அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.

விஞ்ஞானிகளின் முகவரி மற்றும் தொடர்பு எண்கள்

1. ஈரோடு

முனைவர் N.K.பிரபாகரன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,

பவானிசாகர்.

04295-240244, 9443715655

2. தூத்துக்குடி

முனைவர் E.முருகன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,

கோவில்பட்டி.

04632-220533/234955, 9442858617

3. ராமநாதபுரம்

முனைவர் ராகவன்

பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி

04564-222139, 9442054780.

முனைவர் W.பேபி ராணி,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம்,

கேணில் கரை.

04567-230250, 9789237750.

முனைவர் P.பாலசுப்பிரமணியன்,

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம்,

வட்டாட்சியர் அலுவலக வளாகம்.

04567-230250/232639, 8098858549

முனைவர் A.கார்த்திகேயன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

தென்னை ஆராய்ச்சி நிலையம்,

வேப்பங்குளம், நட்டுச்சாலை.

04373-260205/202534, 9443525095

5. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்

முனைவர் V.அம்பேத்கர்,

இயக்குநர்,

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை.

94890 56726/94428 75303, 0435-2472108/2472098

6. தேனி

முனைவர் S.ஜீலியட் ஹெப்ஸிபா,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,

விருதுநகர்.

04546-294026/292615, 9442027002

முனைவர் ஆர்.ஆறுமுகம்,

முதன்மையர்,

தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

பெரியகுளம்

04546-234661, 94980 56723

முனைவர் S.சரஸ்வதி,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

திராட்சை ஆராய்ச்சி நிலையம்.

04554-253625/231726/ 233225, 9443928772

முனைவர் சுப்பையா,

உதவி பேராசிரியர்,

திராட்சை ஆராய்ச்சி மையம்,

ஆனமல்லயான்பட்டி.

9442091219

7. வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை

முனைவர் D.தினகரன்

பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,

விரிஞ்சிபுரம்.

0416-2272221/2914453, 9443575749

முனைவர் G.ஆனந்த்,

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண்மை அறிவியல் மையம், விரிஞ்சிபுரம்.

0416-2273221, 7540057337

முனைவர் R.சுதாகர்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையம், மேலாலத்தூர்.

04171-220275, 9842256972

8. விருதுநகர்

முனைவர். R.விமலா,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

பருத்தி ஆராய்ச்சி நிலையம்,

ஸ்ரீவில்லிபுத்தூர்.

04563-260736, 9487865111

முனைவர் D.S.ராஜவேல்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

மண்டல ஆராய்ச்சி நிலையம்,

கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை.

04566-220562, 9488439981

முனைவர் R.விஜயலட்சுமி,

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

காவிலாங்குளம், அருப்புக்கோட்டை.

04566-220562, 9443078556

9. பெரம்பலூர் மற்றும் அரியலூர்

முனைவர் S.சிவகுமார்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

பருத்தி ஆராய்ச்சி நிலையம்,

வேப்பந்தட்டை.

04328-264046/264866, 9443567327

10. திருவண்ணாமலை

முனைவர் P.பரசுராமன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

தானிய மகத்துவ மையம்,

அத்தியேந்தல்.

04175-298001, 9443053332

11. சிவகங்கை

முனைவர் மைர்டில் கிரேஸ்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

உலர்நில வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,

செட்டிநாடு.

04565-283080, 9894716227

12. நீலகிரி

முனைவர் கெய்ஸர் லூர்துராஜ்,

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

கலப்பின அரிசி மதிப்பீட்டு மையம்,

கூடலூர்.

04262-264945 , 9444142422

13. விழுப்புரம்

முனைவர் ஸ்ரீதர்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம்,

திண்டிவனம்.

04147-250293, 9442151096

முனைவர் K.நாகேஸ்வரி,

பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறிகள் ஆராய்ச்சி நிலையம், நடுவீரப்பட்டு, பாலூர்.

04142-275222, 8883316457

முனைவர் K.பரமேஸ்வரி,

திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், திண்டிவனம்.

04147-250001, 9047042517

14. புதுக்கோட்டை

முனைவர் N.மணிவண்ணன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

தேசிய பருப்பு வகைகள் ஆராய்ச்சி மையம், வம்பன்.

04322-296447, 9894795694

முனைவர் M.R.லதா,

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

தேசிய பருப்பு வகைகள் ஆராய்ச்சி மையம், வம்பன்.

04322-209691/290321/296447, 8072578504

15. கிருஷ்ணகிரி

முனைவர் N.தமிழ்ச்செல்வன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

மண்டல ஆராய்ச்சி நிலையம்,

விருத்தாசலம்.

04343-290600, 9443509390

16.கடலூர்

முனைவர் A.மோதிலால்,

பேராசிரியர் மற்றும் தலைவர்

மண்டல ஆராய்ச்சி நிலையம்,

விருத்தாசலம்.

04143-238231/238542, 9443046221

முனைவர் M.ஜெயசந்திரன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்

கரும்பு ஆராய்ச்சி நிலையம்,

33-B சண்முக பிள்ளை வீதி.

விருத்தாசலம்.

04142-220630, 9443422461

முனைவர் S.கண்ணன்,

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

விருத்தாசலம்.

04143-238353, 9842664165

17. திருநெல்வேலி

முனைவர் S. ஆறுமுகச்சாமி,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

அரிசி ஆராய்ச்சி நிலையம்,

அம்பாசமுத்திரம்.

04634-250215, 9443550787

18. திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

முனைவர் M.பாஸ்கரன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்

அரிசி ஆராய்ச்சி நிலையம்,

சேவாபேட்டை ரோடு, திரூர்.

044/27620233 9444131117

முனைவர் P.சாந்தி,

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

திரூர்.

044-27620233/28141136

19. திருச்சி

முனைவர் சித்ரா,

பேராசிரியர் மற்றும் தலைவர் கரும்பு ஆராய்ச்சி நிலையம்,

சிறுகமணி.

0431-2614217, 9486603371

முனைவர் நூர்ஜஹான் A.K.A.ஹனீப்

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

சிறுகமணி.

0431-2614417, 9444719043

20. திருப்பூர்

முனைவர் N.ஆனந்தராஜா,

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

பொங்கலூர்.

9443444383

21.சேலம்

முனைவர் சித்ரா,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

மரவள்ளிக் கிழங்கு மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம்,

ஏத்தாபூர்.

04282-293526 9443210883

முனைவர் S.நந்தகுமார்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,

ஏற்காடு.

04281-222234/222456 9486939276

முனைவர் N.ஸ்ரீராம்,

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

சந்தியூர்.

0427-2422550 9443702262

22. திண்டுக்கல்

முனைவர் முத்துவேல்,

இணை பேராசிரியர் மற்றும் தலைவர்,

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,

கொடைக்கானல்.

04542-240931, 9443715948

முனைவர் T.தங்கசெல்வபாய்

பேராசிரியர் மற்றும் தலைவர்

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,

தடியன்குடிசை, பெரும்பாறை.

04542-224225 9442076831

முனைவர் S.லட்சுமி நாராயணன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், வாகரை,

பழனி.

04545 292900/292910/267373 9443711973

23. கன்னியாகுமரி

முனைவர் A.ஜெயா ஜாஸ்மின்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,

பேச்சிப்பாறை.

04651-281192 /281191, 9442450976

முனைவர் ப்ரேம் ஜோஸ்வா,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

மலரியல் ஆராய்ச்சி நிலையம் தோவாளை.

04652-293223/285009, 9443845159

முனைவர் N.சண்முகவள்ளி,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,

45 - A1, சைமன் காலணி சாலை,

திருப்பதிசாரம்.

04652-276728, 9600388631

முனைவர் K.திருக்குமரன்,

திட்ட ஒருங்கிணைப்பாளர் ,

வேளாண் அறிவியல் நிலையம், திருப்பதிசாரம்.

04561-281759/281191, 9842562975

24. கோயம்புத்தூர்

முனைவர் E. ராஜேஸ்வரி,

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

தென்னை ஆராய்ச்சி நிலையம்,

ஆழியார் நகர் பொள்ளாச்சி.

04253-288722, 9791909993

25. திருநெல்வேலி மற்றும் தென்காசி

முனைவர் P.நயினார்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

நார்த்தை ஆராயச்சி நிலையம்,

கழுகுமலை சாலை, வன்னிகோனந்தல்,

சங்கரன் கோவில்.

04636-286111, 9442229890

26. மதுரை

முனைவர் செல்வி ரமேஷ்,

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண் அறிவியல் நிலையம்.

0452-2422955/2422956, 9443185237

27. திருவாரூர்

முனைவர் M.ராமசுப்பிரமணியன்,

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

நீடாமங்கலம்.

04367-260666/261444 9486734404

28. தர்மபுரி

முனைவர் P.S.சண்முகம்,

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

பாப்பாரப்பட்டி.

04342-248040, 9443026501

அடுத்த கட்டுரைக்கு