Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

விகடன் விமர்சனக்குழு
செய்தியும் சிந்தனையும்

ள்ளிக்கூடங்களில் பாடநூல்களைத் தவிர வேறு எதையும் கற்றுக் கொடுப்பதில்லை. தனிப்பயிற்சி (டியூஷன்) முறையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். 12 மணி நேரத்துக்கு மேல் குழந்தைகளைப் படிக்க வைப்பது, அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை. மத்திய அரசு மனது வைத்தால், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாகக் கொடுக்கலாம். பொதுக் கல்வி முறையால் மாணவர்கள் இந்தியாவை வளப்படுத்த முடியும். முதியோர் இல்லங்கள் அதிக அளவில் திறக்கப்படுவதற்கு நமது கல்வி முறையும் காரணம். அந்நிய மொழிகளில் பாடம் படிக்கும்போது அதைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும்.

செய்தியும் சிந்தனையும்