செய்தியும் சிந்தனையும்

'மீபத்தில்கூட மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் கௌரவக் கொலை நடந்துள்ளது. இத்தகைய கொலைகள் தடுக்கப்பட வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்து வதோடு முறைகேடுகளையும் களைய வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன்பு நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டது. ஜனநாயக இந்தியாவை உருவாக்க நேரு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டார் என்பது தெரியுமா? உக்ரைனில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய ராணுவத்தால் இன்னொரு உலக யுத்தம் வர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.’

செய்தியும் சிந்தனையும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு