Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

ழிக்கு அஞ்சாத வெட்கமற்ற சமூகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இதை திருவள்ளுவர் அழகாக திருக்குறளில் எடுத்து உரைக்கிறார். அறிவியல் உலகம் பெயரளவுக்கு வளர்ந்து இருந்தாலும் சமூகத்தில் அறிவியல் பார்வை இல்லை. இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மொழிச் சிக்கல்கள் இருக்கின்றன. அதைத் தவிர்க்க எந்த மொழித் திணிப்பும் கூடாது. அனைத்து மொழிகளும் தேசியமயமாக்கப்பட வேண்டும். அம்பேத்கர் கனவு கண்ட சமூக ஜனநாயகம் இன்னமும் எட்டப்படவில்லை.

செய்தியும் சிந்தனையும்
அடுத்த கட்டுரைக்கு