Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

'செவ்வாய் கிரகத்தில் 'மங்கள்யான்’ ஏவிய பிறகும் செவ்வாய்தோஷத்துக்கு பரிகாரம் தேடிக்கொண்டு இருக்கிறோம். மூடநம்பிக்கைகளை அகற்ற தன்னம்பிக்கை தேவை. பெண்ணியம், பேசப்படுகிற அளவுக்குக் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. ஆண், பெண் சமத்துவத்தை குடும்பங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். அன்பு, சமூகத்தின் ஜீவநாடி. காந்தியடிகளால் வகுப்புக் கலவரத்தின் வெப்பம் தணிக்கப்பட்டு இருக்கிறது. நூல்களை வாசிப்பதால் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. நூல்கள் உற்றத் தோழனாகவும் இருக்கும். விபத்துகள், பாலியல் வன்முறைகள், சமூகச் சீரழிவு என அனைத்துக்கும் அடிப்படை காரணம் மது’.

செய்தியும் சிந்தனையும்
அடுத்த கட்டுரைக்கு