Election bannerElection banner
Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

கவத் கீதை, குரான், பைபிள் ஆகிய மூன்றும் அந்தந்த மதத்தினருக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தச் சூழ்நிலையில் பகவத் கீதையை மட்டும் தேசிய நூலாக மாற்ற நினைப்பது ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் வெளிப்பாடு. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில உணர்வுகளை மேம்படுத்தும் என்பதால், 2016 தேர்தலில் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும். முதல்வர் பதவி என்பது கேப்டனுக்கு சமம். கேப்டன் பொறுப்பை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சரியாக வெளிப்படுத்த வேண்டும். கறுப்புப் பண மீட்பு விவகாரத்தில் பி.ஜே.பி நாடகமாடுகிறது. கல்வி நிலையங்களில் நீதிபோதனை வகுப்புகள் முறையாகச் செயல்பட்டால், மாணவர்கள் தவறான பாதைக்குச் செல்வது தடுக்கப்படும். இதில் கல்வி அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும்.

செய்தியும் சிந்தனையும்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு