செய்தியும் சிந்தனையும்

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் என்ற இடத்தை பச்சிளங்குழந்தைகளின் ரத்தச்சகதியாக மாற்றி இருக்கிறது தீவிரவாதம். தீவிரவாதம் எந்த நாட்டில் வேரூன்றுகிறதோ, அது அந்த நாட்டையும் அழிக்கும் என்பது வரலாறு. 2014-ம் ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம், வருங்கால சந்ததியினருக்கு சுகாதாரமான தண்ணீர், காற்று ஆகியவற்றை விட்டுச் செல்வோம். இந்தியர்களின் வாழ்நாள் அதிகரித்தாலும் முதியோர்கள், பெண்களைப் பாதுகாக்கும் கலாசாரத்தை நாம் தொலைத்து நிற்கிறோம். வாழ்நாள் அதிகரித்து என்ன பயன்? மார்கழி மாதத்தின் மகத்துவம் உங்களுக்குத் தெரியுமா? பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும்.

செய்தியும் சிந்தனையும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு