Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

புத்தாண்டில் எடுக்கப்படும் உறுதிமொழிகளைப் பின்பற்ற வேண்டும். புத்தாண்டு என்பது புதிய சிந்தனைகளின் தொடக்கமாக இருக்க வேண்டும். நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான். மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், புதுமையான சிந்தனைகளை தன்னுடைய திரைப்படங்களில் கொண்டு வந்தவர். புகைப்படங்கள் மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்க வேண்டும். அன்பு என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு நிகர் எதுவும் இல்லை.

செய்தியும் சிந்தனையும்
அடுத்த கட்டுரைக்கு