Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

Vikatan Correspondent
செய்தியும் சிந்தனையும்

கிராமத்து விளையாட்டுப் போட்டிகளில் முந்தைய காலங்களில் யார் முதலில் விளையாடுவது என்று எப்படி நிர்ணயம் செய்வார்கள் தெரியுமா? வீடுகளில் விளக்குகள் ஏற்றாமலிருக்கக் கூடாது. திருடன் ஏன் பிரகாசமான வெளிச்சத்தை விரும்புவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? விவசாயிகளிடம் பேரம் பேசி பொருட்களை வாங்காதீர்கள். கொக்கு மிரட்டல் என்பது என்ன தெரியுமா? கிராம, நகரத்து வீடுகளில் கொசு தொல்லை அதிகரித்ததற்கு காரணம் என்ன? வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் நாய்களுக்கு வாலை வெட்டுவது ஏன் தெரியுமா?

செய்தியும் சிந்தனையும்