Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

'மகாத்மாவைச் சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலை வைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பாரீஸில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது. எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு எதிரான விமர்சனங்கள், எழுத்து சுதந்திரத்தைப் பாதிக்கும்; இதுபோன்ற மிரட்டல்களை அனுமதிக்கக் கூடாது.

2014-ம் ஆண்டு அதிகமான வெப்பமயமானதாக இருந்துள்ளது. அதற்கு என்ன காரணம்? இன்றைய இளைஞர்கள் கம்ப்யூட்டர் கேம்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்கள் தமிழர்களின் வீரவிளையாட்டுகளை தெரிந்துகொள்ள ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். மதுவினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்’.

செய்தியும் சிந்தனையும்
அடுத்த கட்டுரைக்கு