Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

கோட்சேவுக்கு சிலைவைப்பவர்கள் சொல்ல விரும்புகிற செய்தி என்ன? காந்தியின் கொள்கைகளைக் கைவிட்டதன் பலனை இப்போது அனுபவிக்கிறோம்.  சென்னையில் புத்தகக் கடைகள் மூடப்படுவது எதைக் காட்டுகிறது? புத்தகக் கடைகளுக்கு எதிர்காலம் இருக்கிறதா?   ஸ்ரீரங்கத்தில் 5,000 வீடுகளின் முன் வேட்டி சேலை பார்சல். ஓட்டுக்கு லஞ்சம் அளிப்பது தேர்தல் முறையையே கேலிக்குள்ளாக்குகிறதா? ஃபேஸ்புக்கில் தன் ஆபாசப் படம் வெளியானதால் நடிகை ஒருவர்தான் தற்கொலைக்கு முயற்சித்ததாகப் புகார் அளித்திருக்கிறார்.

 இதுபோன்ற குற்றங்​களைத் தடுக்க காவல் துறை திறமையுடன் செயல்படுகிறதா? மதச்சார்​பின்மை என்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மட்டும்தான் பொருந்​துமா? அரசியல் சாசனத்தின்மேல் உறுதிமொழியேற்ற ஆட்சியாளர்கள் அந்த வரையறைக்குள்  வரமாட்டார்களா?  கெளரவக் கொலைகள் தமிழகத்துக்கு மிகப்பெரிய அவமானத்தை தேடித்தரு​கின்றனவா? காதலர் தினம் என்பது இளைஞர்கள் தங்கள் மண உரிமைக்கான தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமா?

செய்தியும் சிந்தனையும்
அடுத்த கட்டுரைக்கு