Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

மாநகராட்சி வரிவசூலில் திருநங்கைககளை பயன்படுத்தியது தவறு. சட்டக் கல்லூரி இடமாற்றம் குறித்து அரசு ஆலோசித்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும்.  தமிழகத்தில்  பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடர்ந்து மூடப்பட்டால், அரசின் வளர்ச்சி பாதிக்கப்படும். எழுத்தாளர் பிரச்னையில் தமிழக அரசு அமைதியாக இருக்கக் கூடாது.

செய்தியும் சிந்தனையும்
அடுத்த கட்டுரைக்கு